திருச்சிற்றம்பலம் படத்தை முடித்து வெளியேறிய தனுஷ்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (09:45 IST)
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த திருச்சிற்றம்பலம் படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார் தனுஷ்.

தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கண்ணா ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கின்றனர். ஏற்கனவே சென்னையிலும் பாண்டிச்சேரியிலும் இரண்டு கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு இப்போது புதுக்கோட்டையில் நடந்து வந்தது.

இந்நிலையில் படத்தின் தான் சம்மந்தப்பட்ட காட்சிகளை முடித்துள்ளாராம் தனுஷ். அதையடுத்து இப்போது அவர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தின் படப்பிடிப்புக்காக கிளம்ப உள்ளார். அந்த படத்தில் 10 நாட்கள் நடித்ததும் மொத்த படப்பிடிப்பும் முடிகிறதாம். அதன் பின்னர் செல்வராகவன் படத்தில் அவர் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

நாசமா போயிடுவீங்கடா.. அஜித் படத்தை பார்த்து மண்ணை தூற்றி சாபம் விட்ட பிரபலம்

அடுத்த கட்டுரையில்
Show comments