Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாத்தி இயக்குனருக்கு பிறந்தநாள் வாழ்த்து பகிர்ந்த தனுஷ்… viral pic!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (15:39 IST)
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வாத்தி படத்தை வெங்கட் அட்லோரி இயக்கி வருகிறார்.

தனுஷ் நடித்துவரும் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் திரைப்படத்திற்கு ‘வாத்தி’ மற்றும் ’சார்’ என்ற டைட்டில்கள் வைக்கப்பட்டு உள்லது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை வெங்கட் அட்லோரி இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இன்று வெங்கட் அட்லோரியின் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் வாத்தி படப்பிடிப்பு தளத்தில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘பிறந்த்நாள் வாழ்த்துகள்… கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்’ எனக் கூறியுள்ளார். அந்த புகைப்படத்தில் தனுஷ் பள்ளி மாணவர் உடையில் இருக்க, அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

'பிரதர்' படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் உடன் மீண்டும் கைகோர்க்கும் ஜெயம் ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments