Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரீம் வாரியஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் படத்தின் ரிலீஸ் எப்போது?

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (15:32 IST)
நயன்தாரா நடிப்பில் டிரீம் வாரியஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்துக்கு O2 எனப் பெயர் வைக்கபப்ட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

நயன்தாரா டிரீம் வாரியர்ஸ் நிறுவனத்துக்காக நடிக்கும் படத்தை வெங்கட் பிரபுவின் உதவியாளர் விக்னேஷ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து முடிந்துள்ளத்யு. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு பேருந்துக்குள் நடப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளதாம். அதற்காக ஒரு பேருந்தை வாங்கி சிக்கனமாக படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் இயக்குனர். இந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்துக்கு ஆக்ஸிஜன் என்பதைக் குறிக்கும் O2 என பெயர் வைத்துள்ளார்களாம். விரைவில் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

இந்த படம் வரும் மே மாதம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. டிரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ள டாணாகாரன் திரைப்படம் ஏப்ரல் 8 ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments