Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷ் பிறந்தநாள் காமன் டிபி ரிலீஸ்…இணையதளத்தில் டிரெண்டிங்

தனுஷ் பிறந்தநாள் காமன் டிபி ரிலீஸ்…இணையதளத்தில் டிரெண்டிங்
, செவ்வாய், 27 ஜூலை 2021 (20:34 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ்.இவர் ஆரம்பத்தில் இவர் தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை, புதுப்பேட்டை, காதல் கொண்டேன், டிரீம்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பின்னர், வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் வட சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில்,  ஆடுகளம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்.

இந்நிலையில், சமீபத்தில் அசுரன் படத்தில் நடித்ததற்காகவும் தேசிய விருது பெற்றார் தனுஷ். தற்போது, செல்வராகவன் இயக்கத்தில்  நானே வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் ஹாலிவுட் இயக்குநர்களின் தி கிரே மேன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் வரும் ஜூலை 28 ஆம்தேதி நடிகர் தனுஷ் தனது 38 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். எனவே அவரது ரசிகர்கள் அவரது பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபி உருவாக்கியுள்ளனர். இதை தயாரிப்பாளர் தாணு, செல்வராகவன் உள்ளிட்டோர் தங்களின் டுவிட்டர் பகக்த்தில் வெளியிட்டுள்ளனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் வெடித்த அஜித், விஜய் ரசிகர்களின் சண்டை !