Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுசித்ரா வீடியோ லீக்ஸ்: தனுஷ் கூறியது என்ன??

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2017 (11:43 IST)
சுசித்ராவின் லீக்ஸ் தொடர்பாக நடிகர் தனுஷிடம் பேசியதாக இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார். 


 
 
பாடகி சுசித்ரா கோலிவுட் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டு திரையுலகினரை அதிர வைத்துள்ளார். 
 
இதில் குறிப்பாக தனுஷை குறி வைத்துள்ளார் சுசித்ரா. தனுஷ் த்ரிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை முதலில் வெளியிட்டார். பின்னர், தனுஷ் தமன்னா விடியோவை வெளியிட்டார். மேலும், தனுஷ், அமலா பால் லீலை வீடியோவை வெளியிடப் போவதாக தெரிவித்தார்.
 
இந்நிலையில், இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, சுசி லீக்ஸ் தொடர்பாக தனுஷிடம் பேசினேன். அவர் ரஜினிகாந்த் போன்று சிரித்துவிட்டு இது எல்லாம் பப்ளிசிட்டி ஸ்டண்ட், வேறு ஒன்றும் இல்லை என்று கூறினார் என தெரிவித்துள்ளார்.

 
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் பட்ஜெட்டே ரூ.125 கோடி.. ஆனால் டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரமே ரூ.125 கோடி.. ஆச்சரியத்தில் திரையுலகம்..!

’லக்கி பாஸ்கர் 2’ உருவாகிறதா? வெங்கி அட்லுரி வட்டாரங்கள் கூறுவது என்ன?

அனிருத்தின் சம்பளம் 12 கோடி ரூபாய்.. அடித்து விடும் யூடியூபர்கள்.. உண்மை என்ன?

மீண்டும் நடிக்க வந்துவிட்டார் ஸ்மிருதி இரானி.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!

மினி ஸ்கர்ட் உடையில் கண்கவர் போஸில் கலக்கும் யாஷிகா!

அடுத்த கட்டுரையில்
Show comments