Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ்- அமலாபால்னு சொல்லி தனுஷ்- தமன்னா வீடியோ ரிலீஸ் பண்ணிட்டாங்க சுஜி!!

Webdunia
ஞாயிறு, 5 மார்ச் 2017 (10:52 IST)
சுசித்ரா கார்த்திக் என்ற பெயரில் புதிய கணக்கு துவங்கியருப்பதாக ட்விட்டரில் தெரிவித்து, தனுஷ் பற்றிய வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 


 
 
தனுஷ் ஒரு பார்ட்டியில் குடிபோதையில் ஒய் திஸ் கொலவெறி பாடலை பாடுகிறார். அவர் அருகில் நடிகைகள் பூனம் பஜ்வா, தமன்னா ஆகியோர் மது அருந்தி ஆடுகிறார்கள். 
 
இந்த வீடியோவை வெளியிட்டு, #Dhanush & #Tamannaah என்னம்மா இப்படி பானிரிங்கலேமா #SuchiLeaks என தெரிவித்துள்ளார்.
 
சுசித்ரா ட்விட்டரில் பிரபலங்களின் சர்ச்சைக்குறிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். முதலில் தனுஷ், த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, ஹன்சிகா ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்டார்.
 
தனுஷ், அமலா பால் லீலைகள், பாடகி சின்மயி- அனிருத் லீலை வீடியோக்களை வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். 

 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என் புருஷனை சந்தானம் அப்படி பேசினது பிடிக்கல! - தேவயானிக்கு சந்தானம் அளித்த பதில்!

சந்தானம் படத்தில் சர்ச்சை பாடல்.. ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக நிர்வாகி நோட்டீஸ்..!

அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி! முகத்துக்கு நேராக சொன்ன பார்த்திபன்! - சுஹாசினி கொடுத்த ’நச்’ பதில்!

பெருமாள் பாட்டை என்ன பண்ணிருக்காங்க பாருங்க! சந்தானம் மீது எடப்பாடியாரிடம் புகாரளித்த ஜன சேனா!

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments