செல்வராகவன் படம் இப்போதைக்கு இல்லை… தனுஷ் எடுத்த முடிவு!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (17:52 IST)
அமெரிக்காவில் இருக்கும் தனுஷ் இந்தியா வந்ததும் செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது.

தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில்  உருவாகவுள்ள நானே வருவேன் என்ற படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. தனுஷ் செல்வராகவன் கூட்டணி  8 ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் மூலமாக நீண்ட காலத்துக்கு பிறகு செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அரவிந்த் கிருஷ்ணா ஆகிய மூவர் கூட்டணி இணைந்துள்ளது.

இப்போது அமெரிக்காவில் இருக்கும் தனுஷ் இந்தியா திரும்பியதும், நானே வருவேன் திரைப்படத்தில்தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் சாணிக்காயிதம் திரைப்படம் லாக்டவுனால் படப்பிடிப்பு நடக்கவில்லை. இதனால் இன்னும் சில மாதங்கள் செல்வராகவன் சாணிக்காயிதம் படத்தில் நடிக்க வேண்டி இருப்பதால் அவரால் இப்போது படத்தை தொடங்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் அவருக்குக் கொடுத்த தேதிகளை அப்படியே மித்ரன் ஆர் ஜவஹருக்கு தனுஷ் கொடுத்து புதிய படத்தை ஆரம்பிக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸில் சூர்யா இப்படி பண்ணலாமா? நம்பிக்கையை கைவிடாத லிங்குசாமி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments