Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் நடிக்கும் அடுத்த இந்திப்படம்… மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி!

Webdunia
வியாழன், 22 ஜூன் 2023 (12:18 IST)
தமிழ் மொழியில் தனது நடிப்பு திறமையால் கலக்கிய தனுஷ் 2013 ஆம் ஆண்டு ராஞ்சனா படத்தின் மூலம் இந்தியில் அறிமுகம் ஆனார். இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கி இருந்தார். அதன் பின்னர் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்த கூட்டணி அத்ராங்கி ரே படத்தில் இணைந்தது.

இந்நிலையில் இப்போது மூன்றாவது முறையாக தனுஷ்- ஆனந்த் எல் ராய்- ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி இணைந்துள்ளது. ராஞ்சனா வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி “தேரே இஷ்க் மேய்ன்” என்ற புதிய படத்தின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் தனுஷ் பெட்ரோல் வெடிகுண்டை எடுத்துக்கொண்டு ஆவேசமாக ஓடி வந்து வீசுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த படம் ராஞ்சனா படத்துடன் தொடர்புள்ள கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

ஒருவழியாக தான் இயக்கவுள்ள கில்லர் படத்தின் வேலைகளைத் தொடங்கிய எஸ் ஜே சூர்யா!

ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரத்தில் சாதனை படைத்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments