Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் #43 படத்தின் முக்கிய அப்டேட்….ஜிவி பிரகாஷ் டுவீட்...ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (21:05 IST)
நடிகர் தனுஷ் நடித்துவரும் 43 வது படம் குறித்து, அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் ஒரு முக்கிய அட்டேட் கொடுத்துள்ளார்.

பரியேறும் பெருமாள் படத்திற்குப் பிறகு  நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் கர்ணன் . இப்படம் ரிலீஸுக்குத் தயார் நிலையில் உள்ளது

இந்நிலையில் இப்படத்தின் அப்டேடுக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் கர்ணன் பட இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் #43 படத்தின்  3 பாடல்கள் கம்போஸ் செய்து முடிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், தனுஷ் தற்போது அந்தராங்கே என்ற பாலிவுட் படத்தில் நடித்துவருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படமும் ரிலீஸுக்குத் தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.#Dhanush #43MovieUpdate

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இனி வருடத்துக்கு இரண்டு படங்கள் வரும்… ரசிகர்களுக்கு சூர்யா நம்பிக்கை!

விடுதலை 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?... வெளியான தகவல்!

போலீஸ் அனுமதிக்காத போதும் ஏன் தியேட்டர் விசிட்?... அல்லு அர்ஜுன் அளித்த விளக்கம்!

சார்பட்டா 2 ஷூட்டிங் எப்போது தொடங்கும்?... ஆர்யா அப்டேட்!

டி.ராஜேந்தர் வாய் இசையில் ‘கூலி’ படத்தில் பாடல்? - சர்ப்ரைஸ் கொடுத்த ப்ரோமோ வீடியோ!

அடுத்த கட்டுரையில்