Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜகமே தந்திரம் புஜ்ஜி பாடல் வீடியோ ரிலீஸானது!

ஜகமே தந்திரம் புஜ்ஜி பாடல் வீடியோ ரிலீஸானது!
, வெள்ளி, 13 நவம்பர் 2020 (11:05 IST)
நடிகர் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் இருந்து வா புஜ்ஜி என்ற பாடல் ரிலீஸாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் தயாராகி ரிலிஸுக்கு காத்திருக்கிறது. வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கின்றனர். தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி இப்படத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர் மற்றும் ரக்கிட ரக்கிட பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் இன்று காலை இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலாக புஜ்ஜி பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை அனிருத் மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவரும் சேர்ந்து பாடியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் டப்பிங் கொடுக்கும் விஜய் சேதுபதி… இந்த முறை அனிமேஷன் படத்துக்கு!