Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்வராகவனிடம் அதைக் கேட்ட தாணு… அப்படியே ஷாக் ஆகிட்டாராம்!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (18:27 IST)
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் நடிக்க உள்ள நானே வருவேன் திரைப்பட பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில்  உருவாகவுள்ள நானே வருவேன் என்ற படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. தனுஷ் செல்வராகவன் கூட்டணீ 8 ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் மூலமாக நீண்ட காலத்துக்கு பிறகு செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அரவிந்த் கிருஷ்ணா ஆகிய மூவர் கூட்டணி இணைந்துள்ளது.

ஆனால் அதன் பின்னர் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறதாம் அந்த படப் பணிகள். இந்நிலையில் செல்வராகவனின் சமீபத்தைய தோல்விகளால் தாணு படத்தின் முழு பவுண்டட் ஸ்கிரிப்ட்டையும் செல்வராகவனிடம் கேட்டு ஷாக் கொடுத்துள்ளாராம். செல்வராகவன் வழக்கமாக தயாரிப்பாளர்களிடம் அதுபோல எல்லாம் ஸ்கிரிப்ட் கொடுக்கும் ஆள் இல்லை என்பதால் அவரும் ஜெர்க் ஆகியுள்ளாராம். 

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments