Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையின் முக்கியத் திரையரங்கைக் கைப்பற்றும் பிவிஆர் சினிமாஸ்!

சென்னையின்  முக்கியத் திரையரங்கைக் கைப்பற்றும் பிவிஆர் சினிமாஸ்!

vinoth

, செவ்வாய், 30 ஜனவரி 2024 (07:30 IST)
பிவிஆர் நிறுவனம் இந்திய அளவில் மால்களில் சினிமா திரையரங்குகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் சென்னையின் முக்கியத் திரையரங்கான சத்யம் திரையரங்கை வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது பி வி ஆர் நிறுவனம் சினிமா விநியோகத்திலும் இறங்க முடிவு செய்துள்ளதாம்.

இந்நிலையில் இப்போது சென்னையின் முக்கிய திரையரங்குகளில் ஒன்றான தேவி திரையரங்கை கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவி திரையரங்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.

இந்த தகவல் தேவி திரையரங்கு ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் தேவி புதுப்பிக்கப்படும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

79 வயதில் 7வது குழந்தைக்கு தந்தையானது பற்றி ஹாலிவுட் நடிகர் உருக்கம்