Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிமாண்டி காலணி 2 வசூல் இவ்வளவா? வியக்க வைக்கும் புள்ளிவிவரம்!

டிமாண்டி காலணி 2 வசூல் இவ்வளவா? வியக்க வைக்கும் புள்ளிவிவரம்!

vinoth

, வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (07:53 IST)
டிமாண்டி காலணி என்ற படத்தின் தனது முத்திரையைப் பதித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து, அடுத்து இயக்கிய படங்களான இமைக்கா நொடிகள் மற்றும் கோப்ரா ஆகிய இரண்டும் ரசிகர்களை பெரியளவில் கவரவில்லை. இந்நிலையில் தன்னுடைய ஹிட் படத்தின் இரண்டாம் பாகமாக ‘டிமாண்டி காலனி 2’ படத்தை இயக்கியுள்ளார்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி தங்கலான் படத்துடன் ரிலீஸான இந்த படம் எதிர்பார்த்ததை விட வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. முதல் நாளில் தங்கலான் கொஞ்சம் கலவையான விமர்சனங்கள் கிடைக்க ஆரம்பித்ததால் டிமாண்டி காலணி பக்கம் ரசிகர்கள் சாய ஆரம்பித்தனர். இந்த படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.

வாழை மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்கள் ரிலீஸான போதும் சில திரைகளில் இன்னமும் டிமாண்டி காலணி 2 ஓடிவருகிறது. இந்நிலையில் இந்த படம் தற்போது வரை 55 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷால் எவ்வளவு பெரிய ஃப்ராடு என்று ஊருக்கே தெரியும்: நடிகை ஸ்ரீரெட்டி