Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கணவரை விவாகரத்து செய்கிறாரா தீபிகா படுகோன்.. அவரே அளித்த பதில்..!

கணவரை விவாகரத்து செய்கிறாரா தீபிகா படுகோன்.. அவரே அளித்த பதில்..!
, செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (12:55 IST)
நடிகை தீபிகா படுகோனே தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக ஊடகங்களில் வதந்திகள் கிளம்பி உள்ள நிலையில் இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். 
 
நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தீபிகா படுகோனே தனது கணவரை விவாகரத்து செய்ய போவதாக வதந்திகள் பரவி வருகிறது 
 
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது சமூக வலைதளத்தில் தீபிகா கூறியிருப்பதாவது: உங்களை எல்லா விதத்திலும் சிரிக்க வைக்க கூடிய வாழ்க்கையை அழகாக்க கூடிய உங்கள் நண்பரையே காதலித்து திருமணம் செய்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் வாழ்க்கை நானும் ரன்வீர்சிங்கும் இருப்பது போல் மகிழ்ச்சியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 
 
இதன் மூலம் அனைத்து விவாகரத்து வதந்திக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யை சூப்பர் ஸ்டார் என சொன்னேன்… அத்ற்காக ரஜினியிடம் பேசினேன் –சரத்குமார் விளக்கம்!