ஒன்றுக்கு மேற்பட்ட காதல் வருவது தவறில்லை… டி டி பளீச் பதில்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (08:59 IST)
தனது இரண்டாவது காதல் பற்றி திவ்யதர்ஷினி சூசகமான முறையில் பதிலளித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியின் அடையாளங்களில் ஒருவராக மாறிப்போனவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் அதிகமாக அறியப்பட்டது விஜய் டிவியின் காபி வித் டிடி மூலமாகதான். ஆனால் சமீபகாலமாக இவர் எந்த நிகழ்ச்சியிலும் தோன்றுவதில்லை. இடையில் அவரின் திருமண வாழ்க்கையும் முறிந்து போனது.

இந்நிலையில் இப்போது திவ்யதர்ஷினி கொரோனா பதற்றம் காரணமாக ரசிகர்களை மகிழ்விக்க சமூகவலைதளத்தில் நேரடியாக உரையாடினார். அப்போது ஒரு ரசிகர்கள் ‘இரண்டாவது காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்’ என்று கேள்வி எழுப்பியபோது. முதல் காதல் இரண்டாவது காதல் என்றெல்லாம் இல்லை. ஒன்றுக்கு மேற்பட்டமுறை காதல் வருவது தவறில்லை. ஆனால் ஒரே நேரத்தில் நான்கு பேரை காதலிப்பதுதான் தவறு’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை வெளிய போக சொல்ல நீங்க யாரு! திவ்யாவிடம் எகிறிய வாட்டர்மெலன்! Biggboss-ல் ட்விஸ்ட்!

ரித்திகா சிங்கின் வைரல் க்யூட் க்ளிக்ஸ்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் வைரல் க்யூட் போட்டோஸ்!

மாரி செல்வராஜின் மாயாஜால உலகில் தனுஷ்… ‘தனுஷ் 56’ பட அப்டேட்!

சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்