Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓலை வீட்டில் ஒய்யாரமா உட்கார்ந்திருக்கும் டிடி - தொடை கவர்ச்சி தூக்கியடிக்குது!

Advertiesment
ஓலை வீட்டில் ஒய்யாரமா உட்கார்ந்திருக்கும் டிடி -  தொடை கவர்ச்சி தூக்கியடிக்குது!
, வியாழன், 24 ஜூன் 2021 (06:37 IST)
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு உச்சத்தை தொட்டவர் டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார்.
 
காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார். எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் எந்த வித பயமும் இன்றி பட படவென அனல் பறக்கும் ரேப்பிட் பஃயர் கேள்விகளை கேட்டு உச்ச நடிகர்களை திக்குமுக்காட செய்திடுவார் டிடி.

webdunia
இவர் தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த் ரவசந்திரனை காதலித்து கடந்த 2014ல் திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் பரஸ்பர மனதுடன் 2017ல் விவாகரத்து செய்துவிட்டனர். சொந்த வாழ்க்கை சோகத்தில் முடிந்தாலும் தொடர்ந்து கேரியரில் அதிக கவனத்தை செலுத்தி வரும் டிடி தற்போது வெகேஷன் சென்று ஓலை வீட்டில் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு,  " ஓலை வீடு, திண்ணை காத்து , மண் வாசம் இதுவும் ஒரு மாதிரி நிம்மதியா தான் இருக்கு என கேப்ஷன் கொடுத்து நம்மளையும் பீல் பண்ண வைத்துவிட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜஸ்தானி ராணியாக ஐஸ்வர்யா ராஜேஷ் - அசத்தல் போட்டோஸ்!