Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்க ஆசையெல்லாம் அடங்கிடுச்சு.... மாலத்தீவில் குஷியான வீடியோ வெளியிட்ட டிடி!

எங்க ஆசையெல்லாம் அடங்கிடுச்சு.... மாலத்தீவில் குஷியான வீடியோ வெளியிட்ட டிடி!
, வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (11:56 IST)
விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஹீரோயின் ரேஞ்சுக்கு உச்சத்தை தொட்டவர் டிடி. அந்த நிகழ்ச்சிகளில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து தற்போது ஒருசில படங்களிலும் நடித்து வருகிறார். காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பெரும் பிரபலமான இவர்
 
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார். எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் எந்த வித பயமும் இன்றி பட படவென அனல் பறக்கும் ரேப்பிட் பஃயர் கேள்விகளை கேட்டு உச்ச நடிகர்களை திக்குமுக்காட செய்திடுவார் டிடி.
 
சினிமா உலகை பொறுத்தவரையில் திறமைக்கு ஏற்ற அளவுக்கு அழகும் தேவை. அந்த விஷயத்தில் டிடி தன் திறமைக்கு ஏற்றவாறே பார்ப்பதற்கு அழகான முகபாவனையும் கொண்டிருப்பவர். விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களின் என்றும் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருவது டிடி தான். 
 
இதற்கிடையில் அவ்வப்போது நடிகைகளை போன்றே ஜாலி ட்ரிப் அடித்து வரும் டிடி கடந்த சில தினங்களாக மாலத்தீவில் என்ஜாய் பண்ணி வருகிறார். அங்கு டின்னர் சாப்பிடும் போது ஹேப்பியாக எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு, " யாரும் லிப்ஸ்டிக் சரியா இருக்கா?  ஸ்கின் மோசமா இருக்கா? கம்மல் செட் ஆகுதா? என்றெல்லாம் கவனிப்பதில்லை. உங்கள் சிரிப்பு உண்மையாக இருக்கும்போது அது அனைத்தும் மகிழ்ச்சியாகக் காட்டப்படும் என கூறி பதிவிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhibba


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சல்மான் கானை தடுத்து நிறுத்திய காவலருக்கு வெகுமதி!