Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானத்தின் கேரியர் பெஸ்ட் வசூலை தந்த டிடி ரிட்டர்ன்ஸ்!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2023 (08:27 IST)
சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 1 மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு வெற்றியை ஈட்டித்தந்த படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் இப்போது அந்த படத்தின் மூன்றாவது பாகத்தை டிடி ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் எடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்தனர்.

இந்நிலையில் முதல் வார இறுதியில் இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 13 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், இப்போது இரண்டாவது வார வேலை நாட்களிலும் படம் நல்ல வசூலை செய்துள்ளது. இந்த 3 நாட்களில் 5 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து, மொத்தம் 6 நாளில் 18 கோடி ரூபாய் வசூல் செய்தது.

இப்போது நாளை முதல் ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆவதால் திரையரங்குகளை விட்டு வெளியேறுகிறது இந்த திரைப்படம். இந்நிலையில் வாழ்நாள் கலெக்‌ஷனாக இந்த திரைப்படம் சுமார் 30 கோடியை வசூலித்து சந்தானத்தின் கேரியர் பெஸ்ட்டாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இவரு பெரிய ஜமீன் பரம்பரை.. ஏழைகளை நக்கல் செய்த யூட்யூபர் இர்ஃபான்? அடித்து துவைக்கும் நெட்டிசன்கள்!

துருவ நட்சத்திரம் பற்றி முதல் முறையாகப் பேசிய விக்ரம்… ரிலீஸ் தேதி இதுதானா?

திருமணம் ஆன நபரை நான் டேட் செய்யமாட்டேன்… ஜிவி பிரகாஷ் விவகாரத்தில் அதிருபதியை வெளியிட்ட நடிகை!

குட் பேட் அக்லி முன்பதிவு தொடங்குவது எப்போது?.. அஜித் ரசிகர்களுக்கு குஷியான செய்தி!

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments