Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையாள பாடலை ரிகிரியேட் செய்த டிடி – சிவகார்த்திகேயன் ப்ரோமோஷன்!

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (16:44 IST)
நடிகையும் தொகுப்பாளினியுமான திவ்யதர்ஷினி முக்கத்த பெண் பாடலை ரிகிரியேட் செய்து உருவாக்கியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படம் என்னு நிண்டே மொய்தீன். இந்த படத்தில் ப்ருத்விராஜும், பார்வதியும் நடித்திருந்தனர். இந்த படத்தின் எல்லா பாடல்களும் ஹிட்டான நிலையில் குறிப்பாக முக்கத்த பெண் என்ற பாடல் மொழி தாண்டியும் லட்சக்கணக்கான ரசிகர்களால் ரசிகக்ப்பட்டது.

இந்நிலையில் இந்த பாடலை இப்போது மீளுருவாக்கம் செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் திவ்யதர்ஷினி. அதில் அவரே நடித்தும் உள்ளார். இதுகுறித்து அவர் ‘இந்த பாடலுக்கு நான் மிகவும் அடிமையகிவிட்டேன். என்னுடன் நடித்த கிரிஷ் மிகச்சிறப்பான பணியை செய்துள்ளார், இந்த முயற்சி ரசிகர்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார். இந்த பாடலை சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்ய பலருடைய பார்வைக்கும் சென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாடகர் எஸ்பிபி நினைவிடத்திற்கு யாரும் வரவேண்டாம்.. மகன் எஸ்பிபி சரண் கோரிக்கை..!

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments