Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விக்ரமுடன் நடித்த டிடி

விக்ரமுடன் நடித்த டிடி
, சனி, 23 செப்டம்பர் 2017 (17:22 IST)
’துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுடன் நடித்துள்ளார் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி.



 
விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து வருபவர் டிடி. தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவர், தற்போது கெளதம் மேனன் இயக்கிவரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் நடித்துள்ளார்.
விக்ரம் ஹீரோவாக நடித்துவரும் இந்தப் படத்தில், ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். அத்துடன், சீனியர் நடிகைகளான ராதிகா சரத்குமார், சிம்ரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வடிவேலுக்கு காமெடி பயம்; தாடி பாலாஜி