Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிஸ் இந்தியா போட்டியில் இருந்து விலகிய பிரபல நடிகரின் மகள்

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (18:34 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்  டாக்டர் ராஜசேகர். இவர் நடித்த இதுதாண்டா போலீஸ் பெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், டாக்டர் ராஜசேகர் – ஜீவிதா தம்பதியின் மகள் ஷிவானி .. இவர் சமீபத்தில் வெளியான அன்பறிவு படத்தில், ஆதிவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.  இதையடுத்து  உதய நிதி நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், ஷிவானி ராஜசேகர் 2022 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் தமிழகத்தின் சார்பில் கல ந் துகொள்வதாக அறிவிக்கப்பட்டது.

இவர் தற்போது எம்பிபிஎச் படிப்பு வரும் நிலையில் மலேரியாவால் பாதிக்கப்பட்டார். அதனால், இந்த ஆண்டிற்காக மிஸ் இந்தியா போட்டியில் கவனம் செலுத்த முடியவில்லை என்பதால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments