Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாராப்பு மிஸ்ஸிங்.. கவர்ச்சியில் தூக்கியடிக்கும் தர்ஷா குப்தா- லேட்டஸ்ட் வீடியோ!

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (10:06 IST)
தர்ஷா குப்தா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ இதோ!
 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. குறிப்பாக குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற புகழ், ஷிவாங்கி உள்ளிட்டோர் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும், புகழ் அருண்விஜய் மற்றும் சந்தானம் படத்திலும் நடித்துள்ளனர். 
 
அந்த லிஸ்டில் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கும் தர்ஷா குப்தா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கினார்.  தற்போது இவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை  மில்லியன் கணக்கில் உயர்ந்துள்ளது. கூடவே சினிமாவில் ஹீரோயினாகவும் நடித்து புகழ் பெற்றுவிட்டார். 
 
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் தர்ஷா குப்தா தற்போது பாவாடை மற்றும் ஜாக்கெட் அணிந்து கவர்ச்சியான விடியோவை கியூட்டான எக்ஸ்பிரஷனுடன் வெளியிட்டு நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த வீடியோ: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments