சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள தர்பார் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடை பிரம்மாண்டமான வரவேற்பை பெற்று வருகிறது. தர்பார் குறித்து ரசிகர்கள், விமர்சகர்கள் ட்விட்டரில் கூறியுள்ள கருத்துக்கள்…