Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாடா படம் ரிலீஸ் அன்றே அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் ஆன இயக்குனர் – தட்டி தூக்கிய லைகா நிறுவனம்

டாடா படம் ரிலீஸ் அன்றே அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் ஆன இயக்குனர் – தட்டி தூக்கிய லைகா நிறுவனம்
, சனி, 11 பிப்ரவரி 2023 (08:33 IST)
பிக்பாஸ் கவின் மற்றும் அபர்ணா தாஸ் ஆகியோர் நடிப்பில் டாடா திரைப்படம் நேற்று வெளியானது. படத்தை கணேஷ் கே பாபு இயக்கியுள்ளார்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்று இருக்கும் நிலையில் இன்று ரிலீஸாகிறது. ரிலீஸுக்கு முன்பாகவே திரைப் பிரபலங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு இந்த படம் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. படம் பார்த்த அனைவரும் படத்தை பாராட்டி பேச, நேற்று ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின்  இயக்குனர் கணேஷ் கே பாபு தன்னுடைய அடுத்த படத்தை லைகா நிறுவனத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது சம்மந்தமான அறிவிப்பை புகைப்படத்தை வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேஜிஎஃப் யாஷுக்கு கதை சொல்லியுள்ள பிரபல தமிழ் இயக்குனர்!