Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெய்னா இல்லாம பாதிக்கப்பட்டது பேட்டிங் இல்ல… இதுதான் – முன்னாள் வீரரின் செம்ம டிவீட்!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (15:30 IST)
சி எஸ் கே அணியில் ரெய்னா இல்லாதது பீல்டிங்கில் பின்னடைவாக இருப்பதாக அமித் மிஸ்ரா கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகம் தாக்கம் செலுத்திய வீரர்களில் சிஎஸ்கே அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா முக்கியமானவர். ஒரு காலத்தில் சென்னை அணிக்கு தோனிக்குப் பிறகு கேப்டனாக ரெய்னாவே வருவார் என சொல்லப்பட்டது. அதனால் அவரை ரசிகர்கள் சின்ன தல என்றும் அன்போடு அழைத்து வந்தனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையே சுமூகமான நிலைமை இல்லை. இதனால் அவரை இந்த ஆண்டு ஏலத்தில் சென்னை உள்பட எந்த அணியும் எடுக்கவில்லை.

அதையடுத்து இந்த ஆண்டு சி எஸ் கே அணி மிக மோசமாக தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் கீழிருந்து இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த தோல்விக்கு மிக முக்கியமானக் காரணம் மோசமான ஃபீல்டிங்கும்தான். ஷிவம் துபே, தோனி, ஜடேஜா உள்ளிட்ட பல வீரர்களும் மோசமாக பீல்ட் செய்து வருகின்றனர். இதையடுத்து அமித் மிஸ்ரா தன்னுடைய டிவீட்டில் “சென்னை அணி மற்ற எல்லாத்துறைகளை விடவும் பீல்டிங்கில்தான் இப்போது ரெய்னாவை மோசமாக மிஸ் செய்கிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments