Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கால் லாபம் ஈட்டிய நெட்பிளிக்ஸ் – மூன்று மாதத்தில் இத்தனை கோடியா?

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (13:58 IST)
கொரோனாவால் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கல்லா கட்டியுள்ளது.

கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நாடுகளும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் உலகின் பெரும்பகுதி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கு பொழுதுபோக்காக நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போன்ற ஸ்ட்ரீமிங்க் தளங்கள் இருந்து வருகின்றன.

நெட்பிளிக்ஸ் தளத்துக்கு உலகம் முழுக்க 18.20 கோடி சந்தாதாரர்கள் உள்ளார்கள். கொரோனா அச்சத்துக்குப் பிறகு  இந்த வருடம் முதல் மூன்று மாதங்களில் புதிதாக 1.58 கோடி பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இதன்மூலம் 22% வளர்ச்சியை அந்த நிறுவனம் அடைந்துள்ளது. மேலும் அதன் முதல் காலாண்டு வருமானமாக ரூ. 44,223 கோடி கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரம்ஜான் அன்னைக்கு நான் பண்ணுனது தப்புதான்..! - நீண்ட காலம் கழித்து மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!

அடியாத்தி நாங்க இப்ப பெயிலு… வாத்தி புகழ் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

கருநிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் இணையும் “NTRNEEL” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வித்தியாசமான முறையில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்குப் ப்ரமோஷன் செய்த படக்குழுவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments