Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகழ்பெற்ற இந்திய நடிகருக்கு கொரொனா தொற்று உறுதி...

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (17:13 IST)
கொரொனா தொற்றுக்கு யார் எவர் என்ற வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் தாக்கி வருகிறது.

இந்நிலையில் இன்று பிரபல வங்காள நடிகர் சௌமித்ர சட்டர்ஜிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்ப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் கொல்கத்தாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது 84 வயதாகும் சட்டர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் எனப் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அதேசமயம் அவர் சீக்கிரம் குணமடைய வேண்டுமெனப் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

அடுத்த கட்டுரையில்
Show comments