Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மெர்சல்' ஒரிஜினலை கண்டுபிடித்த நெட்டிசன்கள்! நொந்து போன படக்குழுவினர்

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (06:58 IST)
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் பாடல் வரிகளுடன் கூடிய வீடியோ ஒன்று நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் விஜய், காஜல் அகர்வால் அடங்கிய புதுப்புது ஸ்டில் வெளியாகியுள்ளது.



 
 
இந்த ஸ்டில்கள் அனைத்தும் அட்டகாசமாக இருப்பதாக விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஒருசில நெட்டிசன்கள் இந்த ஸ்டில்கள் அனைத்துமே காப்பி என்றும் இதே போஸ்களில் ஏற்கனவே ஹாலிவுட் படங்களில் போஸ்கள் வந்துள்ளதாகவும் பதிவு செய்து வருகின்றனர். உதாரணத்திற்கு ஒரு ஸ்டில்லை மேலே குறிப்பிட்டுள்ளோம்
 
இதனால் 'மெர்சல்' படக்குழுவினர் நொந்து நூலாகியுள்ளனர். கஷ்டப்பட்டு, மூளையை கசக்கி கண்டுபிடித்து ஒருசில போஸ்களுடன் போட்டோஷுட் எடுத்தால் அதை நெட்டிசன்கள் ஒருசில நிமிடங்களில் காப்பி என்று கூறி விமர்சனம் செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஸ்டில்கள் எல்லாம் உண்மையாக்வே காப்பியா? அல்லது தற்செயலாக ஒற்றுமையாக அமைந்ததா? என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments