Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேகத்துக்கு ஸ்பீட் பிரேக்கர் போட்ட நடிகை!!

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (17:49 IST)
சினிமா துறையில் வேகமாக வளர்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது நிதானத்தை கடைபிடிக்கத் தொடங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.


 
 
நடிகை கீர்த்தி சுரேஷ் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் கண்ணை மூடிக் ஒப்புக்கொண்டார். தற்போது பட வாய்ப்புகளில் நிதானத்தை கடைபிடிக்க தொடங்கியுள்ளாராம்.
 
எல்லா படத்திலும் நடித்தால் ஹிட் கொடுக்கும் வாய்ப்புகள் குறைந்து, மார்க்கெட் சரிந்துவிடும் என்ற பயத்தில் தற்போது கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்.
 
இனிமேல் அவசரப்படாமல் நல்ல படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கவுள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

பிரேமம் நாயகி மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

இராமாயணம் படத்தில் யாஷுக்கு ஜோடியாக மண்டோதரி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை!

பெண் பாத்தாச்சு… இன்னும் 4 மாதத்தில் திருமணம்… விஷால் கொடுத்த அப்டேட்!

ராஜமௌலியின் அடுத்த படத்தில் இணையும் விக்ரம்?... வில்லன் வேடமா?

அடுத்த கட்டுரையில்
Show comments