Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'குக் வித் கோமாளி’ டைட்டில் வின்னர் இந்த இருவரில் ஒருவரா? பரபரப்பு தகவல்..!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (15:04 IST)
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியின் எபிசோடு வரும் சனி ஞாயிறு ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ஷிவாங்கி  அல்லது ஆண்ட்ரியன் ஆகிய இருவரில் ஒருவர் என தெரியவந்துள்ளது. 
 
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் விசித்ரா, ஸ்ருஷ்டி, மைம் கோபி, கிரன், ஷிவாங்கி ஆகிய ஐந்து போட்டியாளர்கள் இறுதி போட்டியில் முக்கிய தகுதி பெற்றனர். 
 
இந்த நிலையில் சமீபத்தில் குக் வித் கோமாளி  பைனல் போட்டி நடைபெற்றதாகவும் அது குறித்த படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் இரண்டு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும் அவர்களில் ஒருவருக்கு டைட்டில் பட்டம் கொடுக்கப்பட்டதாகவும்ம் அந்த இருவர் ஆண்ட்ரியன் மற்றும் ஷிவாங்கி  என்று கூறப்படுகிறது. 
 
விஜய் டிவியின் செல்லப் பிள்ளையான ஷிவாங்கிக்கு  டைட்டில் பட்டம் கிடைக்குமா அல்லது திறமைசாலியான ஆண்ட்ரியனுக்கு  கிடைக்குமா என்பதை வரும் ஞாயிறு வரை பொறுத்து இருந்து பார்ப்போம்..
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியனின் ரீசண்ட் கார்ஜியஸ் லுக்ஸ்..!

மஞ்சள் நிற உடையில் கண்கவர் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

தக்லைஃப் ஓடிடி ரிலீஸ் முடிவு.. கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் நன்றி!

கேப்டன் மகனுக்கு இப்படி ஒரு நிலைமையா? தியேட்டரே கிடைக்கவில்லை.. ரிலீஸ் ஒத்திவைப்பு..!

கடைசி நேரத்தில் சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ரிலீஸ் தள்ளிவைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments