புடவையை கட் பண்ணிட்டு அரையும் குறையுமா பவித்ரா - வைரல் போட்டோ ஷூட்!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (15:51 IST)
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பவித்ரா. இவர் இதற்கு முன்னர் உங்களில் யார் பிரபுதேவா, மானாட மயிலாட நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார். 
 
ஆனால், இவரை பிரபலமாக்கியது குக் வித் கோமாளி  நிகழ்ச்சி தான். அதில் புகழ் உடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 
 
இதற்கிடையில் மாடலிங் தொழிலிலும் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் பவித்ராவின் புகைப்படங்கள் சில இணையத்தில் செம வைரலாகி வருகிறது. 
 
புடவை கத்திரியால் கட் பண்ணிட்டு தொடை கவர்ச்சி தெரிய போஸ் கொடுத்துள்ள இந்த போட்டோஸ் கடந்த வருடம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த போட்டோ இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்