தெலுங்கில் அறிமுகம் ஆகும் குக் வித் கோமாளி அஸ்வின்!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (10:50 IST)
நடிகர் நானியின் சகோதரி இயக்குனராக அறிமுகமாகவுள்ள படத்தை அவரே தயாரிக்கிறார்.

நடிகர் சத்யராஜுக்கு பாகுபலி படத்துக்குப் பின்னர் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய பிரபலம் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு அவர் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் நானியின் வால்போஸ்டர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நானியின் சகோதரி தீப்தி காந்தா இயக்க உள்ள மீட் க்யூட் என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த ஆந்தாலஜியில் மொத்தம் ஐந்து குறும்படங்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மற்றொரு குறும்படத்தில் நடிப்பதன் மூலம் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளதாக குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டார்க் காமெடி திரைப்படமான ரிவால்வர் ரீட்டா' தேறியதா? கீர்த்தி சுரேஷ் நடிப்பு எப்படி?

ஆர்பி சௌத்ரிக்கே தண்ணி காட்டியவர் ராஜகுமாரன்.. இப்படிலாம் நடந்துருக்கா?

காதலுக்காக ஒரு மனிதன் எவ்வளவு தூரம் செல்வான்?... தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ எப்படி?- ரசிகர்கள் விமர்சனம்!

கைவிடப்பட்டதா ஜூனியர் NTR-ன் தேவரா 2… அடுத்த கதைக்கு நகர்ந்த இயக்குனர்!

Stranger things வெளியானதும் முடங்கிய நெட்பிளிக்ஸ் தளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments