Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குக் வித் கோமாளி நடிகை தர்ஷா குப்தா லைவ் வீடியோவில் கதறி அழுதார்

Advertiesment
dmk
, சனி, 3 ஏப்ரல் 2021 (19:55 IST)
பிரபல தனியார் சேனலில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற நடிகை தர்ஷா குப்தா லைவ் வீடியோவில் கதறி அழுதுள்ளார்.

விஜய் டிவில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதில் நடித்துள்ள பலரும் சினிமாவில் இன்று பிரபலமாக உள்ள நடிகர்களுடன் நடித்து வருகின்றனர்.

புகழ் சந்தானம் மற்றும் அருண்விஜயுடன் இணைந்து நடித்து வருகிறார். ஷிவாங்கி சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், சீரியல் நடிகை தர்ஷா குப்தா ரிச்சர் ரிஷி ஹீரோவாக நடிக்கும் ருத்ரதாண்டவம் பட்த்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் விளம்பரம் செய்வதாகக்கூறி பொருட்கள் வாங்கிவிடு  குறிப்பிட்ட நேரத்தில் அதை போஸ்ட் செய்யவில்லை என அவர் மீது புகார் எழுந்துள்ளது. இதை மறுத்துள்ள தர்ஷா குப்தா, மற்றவர்கள் பிழைப்பதற்காக என் மீது புகார் கூறுகிறார்கள்….இது எனக்கு கஷ்டமாக உள்ளது…சிறுவியாபாரிகளின் பொருட்களை விளம்பரம் செய்ய நான் பணம் வாங்குவதில்லை என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவலை மறந்து குஷியில் குதூகலிக்கும் ஷிவானி - மாலத்தீவு வெகேஷன் ஸ்டில்ஸ்!