Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்ருதி ஹாசன் பற்றி அவதூறு பரப்பிய பிரபு சாலமன்??

Advertiesment
ஸ்ருதி ஹாசன் பற்றி அவதூறு பரப்பிய பிரபு சாலமன்??
, சனி, 8 ஜூலை 2017 (17:27 IST)
சமீபத்தில் பிரபு சாலமன் ஸ்ருதி ஹாசனை பற்றி டிவிட்டரில்  செய்த ஒரு பதிவு சமுகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 
 
இயக்குனர் பிரபு சாலமன் பெயரில் இயங்கி வரும் டிவிட்டர் கணக்கு ஒன்றில், நாயகி: ஒரு நாள் சம்பளம்: 85,000 + 2 கோடி சம்பளம் + டிரைவர், ஏசி கேரவன். ஆனால் ஒரு நாள் 5 மணி நேரத்துக்கு மேல் நடிக்க மாட்டார். பெரிய நடிகரின் மகள் என்ற ட்வீட் இடம்பெற்றது.
 
இந்த பதிவை பார்த்த அனைவரும் அந்த நாயகி ஸ்ருதி ஹாசன்தான் என அவரை வருத்தெடுக்க துவங்கினர். இதனால் சமூக வலைதளங்களில் சர்ச்சை உருவானது.
 
பின்னர், பிரபு சாலமன் தரப்பில் விசாரித்த போது அவர் எந்த ஒரு சமுக வலைதளங்களிலும் ஆக்டிவாக இல்லை எனவும், அது ஒரு போலி கணக்கு எனவும் தெரியவந்தது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமலா பால் கைப்பக்குவம் எப்படியிருக்கும் தெரியுமா?