விஜய் டிவி போட்ட பக்கா பிளான்.... பிக்பாஸ் 4 போட்டியாளர் லிஸ்ட் ரிலீஸ் - யார் யாருனு பாருங்க!

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2020 (15:01 IST)
கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியின் அடையாளமாக மாறியுள்ளார். அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆதரவைப் பெற்றுள்ளது.

முதல் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது 4 சீசன் தொடங்கும் வேளைகளை விறு விறுப்பாக செய்துவருகிறதாம் விஜய் டிவி. இதில் பங்கேற்கும் போட்டியார்களின் ஷார்ட் லிஸ்ட் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.

17 நபர்கள் அடங்கிய லிஸ்ட் இதோ பின்வருமாறு...

1. நடிகை சாந்தினி
2. நடிகர் சரண் சக்தி
3. கள்ளக்காதல் விவகாரத்தில் அடிபட்ட ஈஸ்வர், ஜெயஸ்ரீ
4. நடிகர் விமல்
5. சரவணன் மீனாட்சி இர்ப்பான்
6. ராதா ரவி
7. விசித்ரா
8. ரமேஷ் திலக்
9. ரட்சிதா
10. டிடி
11. சின்மயி
12. மீனா
13. ரம்யா பாண்டியன்
14. வித்யுலேகா ராமன்
15. சஞ்சனா சிங்
16. காமெடி நடிகர் சத்யன்
17. நடிகர் ஸ்ரீமன்

சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் இன்னும் சிலர் தேர்வு செய்து போட்டியாளர்கள் லிஸ்ட் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல்ஹாசனின் ‘நாயகன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘தேவர் மகன்’ ரி ரிலீஸ்?

அஜித்- ஆதிக் படத்தில் இருந்து விலகினாரா தயாரிப்பாளர் ராகுல்?- களமிறங்குகிறதா ரிலையன்ஸ்?

அரசன் படத்தில் அனிருத்துக்கு சம்பளம் இல்லையா?... புத்திசாலித்தனமாக முடிவெடுத்த தாணு!

இயக்குனர் vs ஹீரோ… ஈகோ மோதலில் வென்றது யார்? – எப்படி இருக்கு துல்கர் சல்மானின் காந்தா?

அரசன் படத்தில் கவினுக்கு ஒரு வேடம் இருந்தது. ஆனால்..? – வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments