Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் ஆண்டனி பட ஹீரோனுக்கு குவியும் பாராட்டுகள்...

விஜய் ஆண்டனி பட ஹீரோனுக்கு குவியும் பாராட்டுகள்...
, செவ்வாய், 16 மார்ச் 2021 (18:59 IST)
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வெற்றி பெற்றவர் விஜய் ஆண்டனி.இவரது நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற படம் கொலைக்காரன். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷிமா.

தற்போது இவர்  ராஜாபீமா என்ற படத்தில் நடித்துவருகிறார்.

இதற்கிடையில் ஆஷிமாவின் நடிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள படம் பிட்டகதலுவில் பிங்கி. இதில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது.
இதுகுறித்து ஆஷிமா கூறியுள்ளதாவது:

இப்படத்தில் தெலுங்கு சினிம நட்சத்திரங்களாக சங்கல்ப் ரெட்டி, நடிகர் சத்யதேவ் காஞ்சர்ணா,ஈஷா ரெப்பா போன்றவர்களுடன் நடித்து சிறப்பான அனுபவம். இப்படம் 190 நாடுகளிலுள்ள பார்வையாளர்களிடம் சென்றுள்ளது. இனிமேலும் நல்ல கதையம்சமுள்ள கதாப்பாத்திரங்களில்தான் நடிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் !! ரசிகர்கள் ஏமாற்றம்