Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிறைவுற்றது 2.0-வின் பின்னணி இசை

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (14:36 IST)
காலா' படத்தின் மெகா ஹிட்டிற்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் லைக்கா பிரொடக்ஷ்ன் தயாரிப்பில்  ஷங்கர் இயக்கத்தில்  ‘2.0’ படத்தில் நடித்துள்ளார். 
3D தொழில்நுட்பத்தில் உருவாகி வரும்  2.0 படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடித்துள்ளார்.  மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார். 
 
‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு  நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், இந்தபடத்தின் ஃபர்ஸ்ட் லுக்,  டீசர், 4 மேக்கிங் வீடியோக்கள் மற்றும் பாடல்கள் என அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 
மேலும்  படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது 2.0 .வின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்றும் நிலையில் ,  படத்தை நவம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர்  திட்டமிட்டுள்ளனர். 
 
இந்நிலையில், ஒரு மாத காலமாக பல வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் ஹாலிவுட் படத்திற்கு நிகராக இதன் இசையுமைப்பு பணிகள் நடைபெற்றது.   2.0  படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகள் நிறைவுற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments