Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜமௌலி பட காமெடி நடிகர் கொரொனாவால் மரணம்!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (16:28 IST)
இந்நிலையில் 140க்கும் மேற்பட்ட நாட்களாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன்  கடைபிடிக்கப்படுகிறது.

ஏழை, பணக்காரர் , நட்சத்திரம் மாணவர்கள் உள்ளிட்ட எந்த வேறுபாடும் இன்றி கொரொனா தொற்று அனைவரையும் தாக்கி வருகிறது. சமீபத்தில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யாராய், ராஜமௌலி,விஷால், எஸ்பிபி  உள்ளிட்ட பலரும் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டனர்.

இந்நிலையில் பிரபல தெலுங்கு காமெடி நடிகர் வேணுகோபால் கோசரி கொரொனா தொறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்தார்.

ராஜமௌலியின் பல படங்களில் அவர் நடித்து புகழ்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது,. அவரது மரணத்திற்குப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' பட நடிகர் மரணம்? இணையத்தில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

அல்லு அர்ஜுன் & அட்லி இணையும் படத்தின் பட்ஜெட் இத்தனைக் கோடியா?

குட் பேட் அக்லிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு… முதல் நாளில் இத்தனைக் கோடி வசூலிக்க வாய்ப்பா?

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷூட்!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வெப்பத்தில் இருந்து விடுதலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments