Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வா முனிம்மா வா... அப்பா, அம்மாவை ஒன்றாக பாட வைத்த சிம்பு

வா முனிம்மா வா... அப்பா, அம்மாவை ஒன்றாக பாட வைத்த சிம்பு
, வியாழன், 9 மார்ச் 2017 (11:01 IST)
தனது அப்பா, டி.ஆர். அம்மா உஷா டி.ஆர் இருவரையும் தனது இசையில் பாட வைத்துள்ளார் சிம்பு.

 
சந்தானத்தின் சக்கப்போடு போடு ராஜா படத்துக்கு இசையமைத்து வருகிறார் சிம்பு. இந்தப் படத்தில் இரண்டு பேரை புதிதாக  பாட வைத்திருக்கும் சிம்பு, யுவன், அனிருத் குரல்களில் தலா ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்திருக்கிறார். அத்துடன் தனது  அப்பா, அம்மாவையும் ஒரு பாடலுக்கு பாட வைத்துள்ளார்.
 
வா முனிம்மா வா... என்ற குத்துப்பாடலை டி.ஆரும், அவரது மனைவியும் இணைந்து பாடியுள்ளனர். விரைவில் குறளரசன்  குரலிலும் ஒரு பாடலை பதிவு செய்யவிருக்கிறாராம்.
 
குடும்பப் படம் மாதிரி குடும்ப இசை...?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடிட் பண்ணிடறாங்க... ஒரு நடிகையின் புகார்