Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெடித்த பட்டாசுக் குழல்களைச் சேகரித்து, மரவெடிகள்… கமல்ஹாசன் டுவீட்

வெடித்த பட்டாசுக் குழல்களைச் சேகரித்து, மரவெடிகள்… கமல்ஹாசன் டுவீட்
, புதன், 18 நவம்பர் 2020 (15:54 IST)
சமீபத்தில் தீபாவளிப் பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது வெடிக்கப்பட்ட பட்டாசுக் குழல்களைச் சேகரித்து அதில் மரங்கள் வளர்த்து பசுமைக்கு சான்றாக வாழும் வரும் சமூக ஆர்வலருக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

வீதியில் கிடக்கும் வெடித்த பட்டாசுக் குழல்களைச் சேகரித்து, மரவெடிகளாக மாற்றும் ஹபீஸ் கானின்  சமயோசிதமும் சமூக அக்கறையும் பாராட்டுக்குரியவை. இந்த அசலான பசுமை வெடிகளை வாழ்நாள் முழுக்க வெடிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இப்படி ஒரு அம்மனை காட்டி கையெடுத்து குடும்பிட வச்சுடீங்களே - புலம்பும் நயன் ரசிகர்கள்!