Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நண்பர் ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிக்கு நன்றி! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (18:39 IST)
நண்பர் ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிக்கு நன்றி! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்
நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி என முதலமைச்சர் மு க ஸ்டாலின் சற்றுமுன் தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். 
 
 தமிழக முதல்வர் முக ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’  என்ற புத்தகம் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த புத்தகத்தை படித்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தொலைபேசி மூலம் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை அடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
உங்களில் ஒருவன்' படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி!
 
உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது!
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கமல், அஜித் வரிசையில் பெண் தன்மைக் கொண்ட கதாபாத்திரத்தில் சிம்பு.. ‘சிம்பு 50’ அப்டேட்!

கீர்த்தி பாண்டியனின் ரீசண்ட் கார்ஜியஸ் லுக்ஸ்..!

மஞ்சள் நிற உடையில் கண்கவர் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கர்!

தக்லைஃப் ஓடிடி ரிலீஸ் முடிவு.. கமல்ஹாசனுக்கு திரையரங்க உரிமையாளர்கள் நன்றி!

கேப்டன் மகனுக்கு இப்படி ஒரு நிலைமையா? தியேட்டரே கிடைக்கவில்லை.. ரிலீஸ் ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments