Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டுவிட்டரில் மோதிக்கொள்ளும் தனுஷ் - சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

Webdunia
வியாழன், 26 ஜூலை 2018 (15:55 IST)
தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரின் அடுத்து வெளிவரக்கூடிய படங்கள் பற்றிய அப்டேட்டுகள் வெளியாக இவர்களது ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

 
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள சீமராஜா படத்தின் டீஸர், பாடல்கள் வெளியீடு குறித்த அறிவிப்பை தொடர்ந்து தனுஷின் என்னை நோக்கி பாயும் தோட்டாவின் புதிய லோகோ வெளியீடு குறித்த அறிவிக்கப்பட்டது.
 
இதனால் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் டுவிட்டரில் மோத தொடங்கினர். இருவரது ரசிகர்களும் அதிகம் டுவிட் செய்து டிரெண்டிங் செய்ய தொடங்கினர். தற்போது வரை இந்த மோதல் முடியவில்லை தொடர்ந்து வருகிறது.
 
இதனிடையே சீமராஜா படத்தின் சிங்கிள் டிராக் நேற்று வெளியானது. இதையடுத்து கவுதம் மேனன் ஏற்கனவே வெளியான விசிறி பாடலின் இன்னொரு வடிவமைப்பை நாளை வெளியிடுவதாக அறிவித்து உள்ளார். 
 
எனவே ரசிகர்களின் மோதல் இன்னொரு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களது மோதலுக்கு ஏற்ப படகுழுவினரும் படங்கள் குறித்த அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

தமிழ், தெலுங்கில் சக்கைப் போடு லவ் டுடே படத்துக்கு இந்தியில் இதுதான் நிலையா?

ரெட்ரோ படத்தின் முக்கிய அப்டேட்டைக் கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!

தியேட்டரில் வெற்றிக்கொடி நாட்டிய மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’.. ஓடிடி ரிலீஸ் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments