Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

Mahendran
சனி, 11 ஜனவரி 2025 (10:49 IST)
சம்சாரம், அது மின்சாரம் படத்தில் நடித்த கமலா காமேஷ் இறந்து விட்டதாக சில மணி நேரமாக அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியான நிலையில், இது குறித்து அவரது மகள் விளக்கம் அளித்துள்ளார்.

எனது தாயார் கமலா காமேஷ் இறந்ததாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவி வருகிறது. ஆனால் அந்த தகவல் உண்மையில்லை. ஆனால் அதே நேரம், எனது கணவர் ரியாஸ் கானின் அம்மா, அதாவது  என்னுடைய மாமியார் ரசீதா பானு தான் இறந்துவிட்டார்.

அவர் சில வருடங்களாக உடல் நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவர் 72வது வயதில் இறந்தார் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து, கமலா காமேஷ் இறந்ததாக தவறான தகவல் வெளியாகியுள்ளது என்றும், இறந்தது உமா ரியாஸ் மாமியார் ரசீதா பானு என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தன்னுடைய அம்மா கமலா காமேஷ் தற்போது நலமாக இருப்பதாகவும், உமா ரியாஸ்கான் தெரிவித்துள்ளார்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இசைக் கச்சேரியில் செம்ம vibe-ல் ஆண்ட்ரியா… கூல் க்ளிக்ஸ்!

மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்பட தொகுப்பு!

கார்த்தி 29 படத்தில் முக்கிய வேடத்தில் வடிவேலு?... பேச்சுவார்த்தை நடத்தும் இயக்குனர்!

ராஜமௌலி மகேஷ்பாபு படத்தின் பணிகள் தொடங்கியது!

ரெட்ட தல படத்தின் முக்கிய அப்டேட் கொடுத்த அருண் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments