Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயக்குனர் ஆகும் மற்றொரு ஒளிப்பதிவாளர்… விமல் நடிக்க உள்ள புதிய படம்!

இயக்குனர் ஆகும் மற்றொரு ஒளிப்பதிவாளர்… விமல் நடிக்க உள்ள புதிய படம்!
, வியாழன், 28 ஜூலை 2022 (16:25 IST)
மைனா உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சுகுமார். இவர் இப்போது இயக்குனர் ஆகி ஒரு படத்தை இயக்க உள்ளாராம்.

தமிழ் சினிமாவில் பல ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாகி வெற்றி பெற்றுள்ளனர். பி சி ஸ்ரீராம், சந்தோஷ் சிவன், ஜீவா, கே வி ஆனந்த் என நீளும் இந்த வரிசையில் இப்போது மைனா மற்றும் கும்கி உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் சுகுமாரும் இணைய உள்ளார்.

இவர் புதிதாக இயக்க உள்ள படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம். விரைவில் இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர்யாவோடு மீண்டும் இணையும் சந்தானம்… விரைவில் உருவாக உள்ள ஹிட் கூட்டணி!