Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் தேர்தல்: முடிவுகள் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (18:03 IST)
சினிமா எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் தேர்தல்: முடிவுகள் அறிவிப்பு!
சினிமா எழுத்தாளர் சங்க தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் சற்று முன் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 
 
சினிமா எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்த இயக்குநர் கே பாக்யராஜ் மீண்டும் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். அவர் எதிர்த்து விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் போட்டியிட்டார் 
 
இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்ற நிலையில் சற்று முன் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் இயக்குநர் கே பாக்யராஜ் 192 வாக்குகளும், இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் 152 வாக்குகள் பெற்று இருந்தனர். இதனையடுத்து கே.பாக்யராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

எம்புரான் அந்த மாதிரி பிரம்மாண்ட பட்ஜெட் படம் இல்லை… இயக்குனர் பிரித்விராஜ்!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் அப்டேட்…!

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளது- தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments