Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.12 லட்சம் பணப்பெட்டி எடுத்திட்டு வெளியேறியது இவரா? அதிர்ச்சியில் ஆடியன்ஸ்!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (09:58 IST)
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நாளுக்கு நாள் சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் யார் வெற்றியாளர் என்பதை பார்க்க ஆடியன்ஸ் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். தற்போது மொத்தம் 7 போட்டியாளர்கள் உள்ளனர் 
 
இதில் 4 பெரு இறுதி போட்டிக்கு தகுதி செய்யப்படுவார்கள். அதில் முதல், இரண்டாம், மூன்றாம் என மூன்று பேர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இந்நிலையில் பணப்பெட்டி பரிசு தொகையாக வைக்கப்பட்டுள்ளது. 5 லட்சம், 6 லட்சம், 7 லட்சம், 9 லட்சம் , 10 லட்சம், 11 லட்சம் , 12 லட்சம் என அதிகரித்துக் கொண்டே இருந்தது.   
இதனை யார் எடுத்துக்கொண்டு வெளியேறப்போவார் என்று எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் வெற்றியாளராக சிபி அறிவிக்கப்படுவார் என ஆடியன்ஸ் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் அவர் ரூ. 12 லட்சம் பண பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்துவிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments