நோலனின் அடுத்த படம் பற்றி வெளியான அப்டேட்!

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (10:48 IST)
டார்க் நைட், இன்செப்ஷன் மற்றும் இண்டர்ஸ்டெல்லார் போன்ற தன்னுடைய படங்களின் மூலம் உலக சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இப்போது டெண்ட் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் டைம் ரிவர்ஸிங் என்ற அறிவியல் கருத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்கிவிட்டாராம் நோலன்.

இந்த முறை அவர் அணுகுண்டு தயாரிப்பு பற்றிய கதைக்களனைக் கையில் எடுத்துள்ளாராம். இந்த படத்தில் அவர் படங்களில் எல்லாம் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் சில்லியன் மர்பி நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments