Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

vinoth
வியாழன், 19 டிசம்பர் 2024 (15:03 IST)
ஹாலிவுட்டில் வித்தியாசமான கதைகளங்களில் படம் எடுத்து உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்களை கொண்டிருப்பவர் கிறிஸ்டோபர் நோலன். மெமண்டோ, டார்க் நைட், இன்செப்ஷன் மற்றும் இண்டர்ஸ்டெல்லார் போன்ற தன்னுடைய படங்களின் மூலம் உலக சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் கிறிஸ்டோபர் நோலன்.

கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான ஓப்பன்ஹெய்மர் அவருக்கு சிறந்த இயக்குனருக்காக ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்தது. உலகளவில் மிகவும் கவனிக்கப்படும் இயக்குனராக தற்போது நோலன் உள்ளார்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவரான இவருக்கு அமெரிக்கா தங்கள் நாட்டு குடியுரிமையும் கொடுத்துள்ளது. இந்நிலையில் திரைத்துறையில் இவரின் சாதனைகளைக் கருத்தில் கொண்டு பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் நோலனுக்கு ‘சர் பட்டத்தை’ வழங்கியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments