Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாள்ல 1000 ஆண்களோட பண்ணனும்.. ஆபாச நடிகையின் ஆபத்தான முயற்சி! - எச்சரிக்கும் பிரபலங்கள்!

Lily Phillips

Prasanth Karthick

, புதன், 18 டிசம்பர் 2024 (13:11 IST)

தற்போதைய இணைய கலாச்சாரத்தில் ஆபாச வீடியோக்களுக்கான வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், பிரிட்டனை சேர்ந்த நடிகை ஒருவர் மேற்கொள்ள உள்ள ரெக்கார்ட் பேசு பொருளாகியுள்ளது.

 

 

இணையத்தில் ‘ஒன்லி ஃபேன்ஸ்’ முறையில் தனது ஆபாச வீடியோக்களை வெளியிட்டு சம்பாதித்து வருபவர் பிரிட்டனை சேர்ந்த 23 வயது ஆபாச நடிகை லிலி பிலிப்ஸ் (Lily Phillips). இவர் சமீபத்தில் ஒரே நாளில் 100 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் போட்டியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 

 

இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் பேசும்போது, சுமார் 14 மணி நேரத்திற்கும் மேல் சோர்ந்து போகாமல் அனைவரையும் எதிர்கொள்வது சவால் நிறைந்ததாக இருந்ததாக கண்ணீர் விட்டார். 100 ஆண்களுடனான ரெக்கார்டை தொடர்ந்து அடுத்து ஒரே நாளில் 1000 ஆண்களுடன் உறவுக் கொண்டு சாதனை படைக்க திட்டமிட்டு வருகிறார் இந்த லிலி பிலிப்ஸ்.

 

இதுகுறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் அவரது இந்த முடிவை பலரும் கடுமையாக எச்சரித்து வருகின்றனர். போர்ன் பட உலகில் இருந்த முன்னாள் நடிகைகளும், இது அவரது எதிர்காலத்தையும், உடல்நலனையும் ஆபத்தில் தள்ளக் கூடும் என கருத்துகளை கூறி வருகின்றனர்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இயக்குனர் பாலாவின் 25 ஆண்டு கால திரையுலக வாழ்க்கை: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!