Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரஞ்சீவியின் காட்பாதர் ஃபர்ஸ்ட்லுக்: இணையத்தில் வைரல்!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (18:18 IST)
சிரஞ்சீவியின் காட்பாதர் ஃபர்ஸ்ட்லுக்: இணையத்தில் வைரல்!
சிரஞ்சீவி நடித்த காட்பாதர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
சிரஞ்சீவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் காட்பாதர் 
 
இந்த படம் மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிப்ர் என்ற திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சிரஞ்சீவி அட்டகாசமாக தோன்றும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாடிவாசல் பற்றி பரவும் வதந்தி… கூலாக அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய சூர்யா!

குபேரா படத்தின் நீளம் இவ்வளவா?... ரசிகர்களைக் கட்டிப்போடுமா?... ரன்னிங் டைம் தகவல்!

வெங்கட்பிரபு & சிவகார்த்திகேயன் இணையும் படம் இந்த ஜானரா?... வெளியான தகவல்!

என்ன மின்னல் வேகத்துல போறாங்க… வெற்றிமாறன் & சிம்பு இணையும் படத்தின் ஷூட்டிங் அப்டேட்!

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments